Off Campus At Dhanalakshmi Engineering College Tambaram 18-02-2017

முக்கிய அறிவிப்பு…!
வருகின்ற 18-02-2017 சனிக்கிழமை,  சென்னையில் உள்ள  Tambaram தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் தலை சிறந்த Corporate Companyகள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன.  Core – B.E, M.E, M.Tech, B.Tech, MBA, MCA, MA,  BCA, BISM, BBA, BSC, BA,கள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்… 
 1500 பேர் வரை பயன் பெறுவர். 
[நேரம்  காலை 9.00 – மாலை 3.00 மணி] 
இதில் ITI முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்…
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை Tambaram Dhanalakshmi Engg College – DCE மற்றும் Genius Consultant Ltd, இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 8939174777- க்கு தொடர்பு கொள்ளவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*